Sunday 19th of May 2024 03:23:26 AM GMT

LANGUAGE - TAMIL
-
நாளாந்தம் 80 000 சமையல் எரிவாயுக்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானம்!

நாளாந்தம் 80 000 சமையல் எரிவாயுக்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானம்!


நாளை முதல் நாளாந்தம் 80,000 சமையல் எரிவாயுக்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், இரண்டு எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 2800 மெற்றிக் டன் எரிவாயு தரையிறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE